விஜய்க்கும் மனைவி சங்கீதாவுக்கு பிரச்சனை உண்மைதான்? பிரபல கொடுத்த ஷாக்..
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். வருகிற 9ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இதற்கிடையில் படத்தின் சென்சார் சான்றிதழ் வராததால் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுபொருளானது பற்றி சில கருத்துக்களை கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் பத்திரிக்கையாளர் அந்தணன்.
விஜய் - சங்கீதா
தற்போது அந்த வீடியோவை நெட்டிசன்கள் பரப்பி டிரெண்ட்டாக்கி வருகிறார்கள். அதில், விஜய்க்கும் சங்கீதாவிற்கும் பிரச்சனை இருவருக்கும் இடையில் இருந்தது உண்மை தான்.

பிரச்சனையின் போது சங்கீதா லண்டன் போனாங்க, இவர் தனியா இங்க இருந்தாரு என்பதெல்லாம் உண்மை தான், அதன்பின் சங்கீதாவை சமாதானப்படுத்தி சென்னைக்கு அழைத்து வந்துவிட்டனர், இப்போதும் சென்னையில் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.