அந்த இடத்தில் திரிஷா கொடுத்த லிப்லாக்!! ஓப்பனாக பேசிய பிரபல பத்திரிக்கையாளர்..
நடிகர் விஜய் மற்றும் திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் லியோ. வெளியாகிய 6 நாட்களில் சுமார் 400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
படம் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் லியோ படத்தை பலர் விமர்சகர்கள் தாக்கியவாறு விமர்சித்தும் வருகிறார்கள். அந்தவகையில் பிரபல பத்திரிக்கையாளர் வலைபேச்சு அந்தணன் பேட்டியொன்றில், திரிஷாவுடன் முத்தக்காட்சி இருப்பது குறித்து பேசியிருக்கிறார்.
அந்த இடத்திற்கு லிப்லாக் என்பது தேவை. அந்த லிப்லாக்கில் ஆபாசம், உணர்ச்சியை தூண்டுவது போல் இல்லாமல் இக்கட்டான நேரத்தில் கொடுப்பது தான். அந்த வித்ததில் ஓகே தான் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், படத்தில் விஜய் ஹைனாவுடன் சண்டை போட்டு ரத்தக்கரையுடன் இருப்பார். பின் சட்டையை மாற்றிவிட்டு வீட்டிற்கு வரும் போது, மனைவி திரிஷா சட்டையை ஏன் வீணாக்கிவிட்டாய் என்று கேட்டு சண்டை போடுவார்.
கணவன் ஹைனாவுடன் சண்டை போட்டு வரும் போது இப்படி எந்த மனைவியாது கேட்பாளா? பதறமாட்டாளா, அந்த இடத்தில் கூட கணவன் மனைவி எப்படி பேசுவாங்கன்னு தெரியாமல் அந்த காட்சியை வெச்சிருக்காங்க என்று விமர்சித்துள்ளார்.
You May Like This Video