அஜித்திற்கு அம்மாவாக நடிச்சது இவங்களா! இது கூட தெரியாம போச்சே..

ajith valimai வலிமை suumithra umasangari
By Edward Feb 27, 2022 06:30 PM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வெளியான படம் வலிமை. கலவையான கருத்துகளை பெற்று வரும் இப்படம் 3 நாட்களில் 100 கோடி வசூலை கடந்துள்ளது என்ற செய்தி வைரலாகி வருகிறது.

ஆனால், இயக்குனர் H. வினோத் அவர்கள் வலிமை படத்தில் அந்த அளவிற்கு அஜித்தை பயன்படுத்தவில்லை என்று அவரது ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதற்கு காரணமாக இருக்கும் காட்சிகள் நீக்கப்பட்டு தியேட்டரில் வெளியாகி வருகிறது. அனைவராலும் பாராட்டப்பட்டு வரும் காட்சிகளாக இருப்பது அம்மா காட்சிகளாக இருக்கிறது.

படத்தில் அம்மா பாடல் காட்சிகள் அவ்வளவு யதார்த்தமாக அமைவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது நடிகை சுமித்ரா தான். அம்மா பாடல் மக்கள் மனதில் மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்றது. அப்படி நடிகர் அஜித்தின் அம்மாவா நடித்தது அனைவருக்கும் தெரியும்.

அப்படி அஜித்தின் அம்மாவை சிறுவயதில் காட்டப்படும் காட்சியில் நடித்திருப்பது சுமித்ராவின் மகள் உமா சங்கரியாம். முன்னணி நடிகையாக திகழ்ந்த உமா சங்கரி இப்படத்தில் அஜித்தின் இளமை கால அம்மாவாக நடித்துள்ளாராம்.