உலக நாட்டு தலைவர்களுடன் வேட்டியில் அஜித்! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...

ajith valimai hvinoth nationalleaders viralposter
By Edward Feb 23, 2022 08:10 PM GMT
Report

நடிகர் அஜித்தின் 3 ஆண்டுகால உழைப்பிற்கு பலனாக அவர் நடித்த வலிமை படம் நாளை வெளியாகவுள்ளது. எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உலகம் முழுவதுமுள்ள தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது.

படத்தின் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கடந்த வாரத்தில் இருந்தே ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் தியேட்டர்களிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வலிமை படத்தின் போட்டரை வைத்து பிரமோட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் உலகநாட்டு தலைவர்களுடன் வேட்டியில் நடிகர் அஜித் நடந்து வரும் படியான போஸ்டரை மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்  இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. கொஞ்சமாவது கற்பனைக்கு லிமிட் இல்லையா என்று பலர் கலாய்த்து வருகிறார்கள்.

உலக நாட்டு தலைவர்களுடன் வேட்டியில் அஜித்! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... | Valimai Ajith Poster Viral Social Media