எல்லாம் ஒரு வகையான பப்ளிசிட்டி தான..அஜித்தை கலாய்த்து எடுக்கும் நெட்டிசன்கள்
Ajith
Valimai
By Tony
தமிழ் சினிமா கொண்டாடும் அஜித். இவர் படத்திற்கு படம் ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சிகளில் நடிப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் கூட அவர் ரிஸ்க் எடுத்து பைக் ஸ்டெண்ட் செய்தார். அதில் அவருக்கு அடிப்பட்டதை கூட வீடியோவாக வெளியிட்டனர்.
அதே நேரத்தில் படம் ரிலிஸாகி இரண்டு வாரம் கழித்து தற்போது அஜித் அடிப்பட்ட இடத்தில் ட்ரீட்மெண்ட் எடுக்கும் வீடியோ வெளிவந்துள்ளது.
அதை பார்த்த பலர் வருத்தப்பட்டாலும், சிலர் இதெல்லாம் பப்ளிசிட்டி தானே என்று கலாய்த்தும் வருகின்றனர்.