கடும் நஷ்டத்தை சந்தித்த வலிமை, இத்தனை கோடி நஷ்டமா

valimai valimai box office
By Tony Mar 07, 2022 03:30 AM GMT
Report

வலிமை தமிழ் சினிமா தாண்டி ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களும் காத்திருந்தனர். ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை.

குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதில் ரசிகர்களை மிகவும் சோதித்துவிட்டது. ஆனால், அஜித்தின் ஸ்டார் பவர் தமிழகத்தில் படத்தை காப்பாற்றியது.

அதை தொடர்ந்து பல மாநிலங்கள் மற்றும் நாடுகளில் படத்திற்கு எதிர்ப்பார்த்த வரவேற்பு இல்லையாம்.

குறிப்பாக கேரளா, ஆந்திரா அமெரிக்கா போன்ற இடங்களில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இதனால் போனிகபூர் மீண்டும் அஜித்தை வைத்தே நஷ்டமான பணத்தை மீட்க போராடுகிறார் என்றே கூறப்படுகின்றது.