ஊரை ஏமாற்றும் அஜித், ஏன் இந்த தேவையில்லாத வேலை
Ajith Kumar
Valimai
By Tony
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.
இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அப்படி இருந்தும் படத்தின் பைக் ஸ்டெண்ட் எல்லோராலும் பாராட்டப்பட்டது.
அஜித் எவ்ளோ கஷ்டப்பட்டுள்ளார் என்றெல்லாம் கூறினார்கள், ஆனால், அஜித் பைக் ஓட்டவே இல்லையாம்.
விஷால் என்பவர் தான் பைக் ஓட்டியதாக தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.