கையில் சரக்குடன் வலிமை படம் பார்க்க வந்த ரசிகர்.. கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள்

valimai fan alchol
By Kathick Feb 24, 2022 07:20 PM GMT
Report

வலிமை படம் இன்று உலகம் முழுவதும் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இதுவரை நல்ல வரவேற்பையும் ரசிகர்கள், மத்தியில் வலிமை திரைப்படம் பெற்று வருகிறது.

காலையில் இருந்து வலிமை படத்தின் திரையரங்கில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது, படம் முடிவு திரையரங்கில் இருந்து வெளிவரும் ரசிகர் ஒருவர், மீடியாவிடம் படம் நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டு செல்கிறார்.

ஆனால், கையில் சரக்கு பாட்டிலுடன் அந்த ரசிகர் செல்லும் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..