வலிமைக்கு வந்துருச்சு ஆப்பு, எங்கிருந்துயா கிளம்புறீங்க
Valimai
By Tony
வலிமை அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தின் நெகட்டிவ் விமர்சனம் துளிக்கூட வசூலை பாதிக்கவில்லை. இந்நிலையில் வலிமை படத்தில் வழக்கறிஞர்களை தவறாக காட்டியதாக தற்போது ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.
இதை தொடர்ந்து வலிமை டீம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.