கடும் நஷ்டத்தை சந்தித்த வலிமை, என்ன தல இப்படியாகிருச்சு
Ajith
Valimai
By Tony
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக வெளிவந்தது.
இப்படம் வெளியான நாட்களில் இருந்து இன்று வரை வசூல் வேட்டை தான் நடத்தி வருகிறது.
இந்நிலையில் வலிமை படத்தின் வசூல் தமிழகத்தில் நன்றாக இருந்தாலும், அமெரிக்கா, யுகே போன்ற இடங்களில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் அந்த ஏரியாக்களில் படத்தை வாங்கியவர்களுக்கு 50% வரை நஷ்டம் வரும் என கணிக்கப்பட்டுள்ளது.