அடேய் அது பால் இல்லடா தயிர்! அஜித் கட் அவுட்டில் ஊற்ற திருடிய ரசிகர்கள்..
மூன்று ஆண்டுகளுக்கு பின் நடிகர் அஜித் நடிப்பில் இன்று வெளியாகிய படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த வாரத்தில் இருந்து அஜித் ரசிகர்கள் இதை கொண்டாடி பேனர்கள், போஸ்டர்கள், கட் அவுட்கள் அடித்து வந்தனர். இன்று அதிகாலை மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஆரம்பித்திருந்த ரசிகர்கள் காலை கொண்டு சென்ற பால் வண்டியை நிறுத்தி அதிலிருந்த பாலினை திருடி அபிஷேகம் செய்தனர்.
ஆனால் அவர்கள் பால் என நினைத்து தயிர் பாக்கெட்டை திருடியது தற்போது தெரியவந்துள்ளது. இதை நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.
தண்ணி கேன் திருடுவது, பால் பாக்கெட் திருடுவது, போக்குவரத்துக்கு இடையிரு... இது தான்டா உங்க celebration... தூ கருமம் ~?????#Beast#Valimai#BeastFromApril14@FKamivetn_2O#ValimaiFDFS? pic.twitter.com/qVaJ23Hb1V
— KD26ⱽᶦʲᵃʸ (@kingofboxoffi_) February 24, 2022