வலிமையா? தெரித்து ஓடிய இளம் பெண்! இப்படி கலாய்க்க கூடாதுமா!!

ajith valimai
By Edward Feb 24, 2022 04:32 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 3 ஆண்டுகளாக எதிர்ப்பார்த்திருந்த நடிகர் அஜித் நடித்த வலிமை எச் வினோத் இயக்கத்தில் இன்று வெளியாகியது.

பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. சிலர் எதிர் விமர்சனங்களை கூறி வந்தாலும் அஜித்தின் பைக் ஸ்டண்ட் சிறப்பாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இளம் பெண் ஒருவர் பாதியிலேயே படத்தில் இருந்து வெளியேறி வலிமை பார்க்க பொறுமை வேண்டும் எனக்கில்லை என்று கூறி கலாய்த்துள்ளார்.