90களில் அஜித், விஜய் என போட்டிப்போட்டு நடித்த நடிகை ஸ்வாதி இப்போது எப்படியுள்ளார் தெரியுமா? இதோ

Ajith Kumar Vijay Actress
By Tony May 04, 2025 02:30 AM GMT
Report

ஸ்வாதி

விஜய், அஜித் இன்று இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகிவிட்டார்கள். இவர்கள் ஆரம்பக்காலத்தில் இவர்களுடன் நடித்த நடிகைகள் பலரும் தற்போது திருமணம் செய்துவிட்டு படங்களிலிருந்தே ஓய்வு பெற்றுவிட்டனர்.

அப்படி விஜய், அஜித் ஆரம்பக்காலத்தில் அவர்களுடன் வான்மதி, தேவா ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஸ்வாதி.

90களில் அஜித், விஜய் என போட்டிப்போட்டு நடித்த நடிகை ஸ்வாதி இப்போது எப்படியுள்ளார் தெரியுமா? இதோ | Vamanthi Actress Swathi Recent Photos

இவர் இதை தொடர்ந்து வசந்த வாசல், துள்ளி திரிந்த காலம் என ஒரு சில படங்களிலேயே நடித்தார், பிற்கு சினிமாவிலிருந்து ஒதுங்கி திருமணம் செய்து விட்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் இந்த ஸ்வாதி நீண்ட இடைவேளை பிறகு அமீர் நடித்த யோகி படத்தில் தலையை காட்ட, தற்போது எப்படியிருக்கிறார் தெரியுமா, இதோ அவர் புகைப்படம்...


Gallery