மமிதா பைஜு விவகாரம் தெரியாது!! பாலா என்னிடம் இப்படித்தான் நடந்துக்கொண்டார்.. நடிகை ரோஷினி..

Gossip Today Bala Mamitha Baiju
By Edward Sep 20, 2024 01:08 PM GMT
Report

வணங்கான்

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் முன்பு நடிக்க கமிட்டாகிய நடிகை மமிதா பைஜு சில காரணங்களால் விலகினார். அதன்பின் அவர் பாலா குறித்து சர்ச்சையாக கருத்து கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மமிதா பைஜு ரோலுக்கு பதில் நடிக்க நடிகை ரோஷினி பிரகாஷ் கமிட்டாகி நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பாலா - மமிதா பைஜு விவகாரம் பற்றி எனக்கு தெரியாது.

மமிதா பைஜு விவகாரம் தெரியாது!! பாலா என்னிடம் இப்படித்தான் நடந்துக்கொண்டார்.. நடிகை ரோஷினி.. | Vanangaan Actress Roshini Prakash Talks About Bala

பாலா ரோஷினி

ஆனால் வணங்கான் ஷூட்டிங்கில் எனக்கு நல்லபடியாக அமைஅந்தது என்றும் என்னை ரொம்பவே வசதியாக ஷூட்டிங்கில் உணரவைத்தார் என்றும் கூறியிருக்கிறார்.

ஒரு ப்ரெண்டை போலத்தான் என்னுடன் பாலா பழகியதாகவும் ஷூட்டிங்கிற்கு நான் வந்தவுடன் ஸ்க்ரிப்டை என்னிடம் கொடுத்து அது எனக்கு பிரிவதற்கு வசதியாக தங்கிலீஷில் இருக்கும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக அவரிடம் பேசுவேன் கேட்பேன்.

அப்போது பொறுமையாகவும் தெளிவாகவும் விளக்குவார் என்றும் தெரிவித்துள்ளார் நடிகை ரோஷினி பிரகாஷ்.