படப்பிடிப்பில் படுக்கையறைக்கு அழைப்பு, காசு விட அது ரொம்ப முக்கியம்!! நடிகை வாணி போஜன் வேதனை..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பார் வாணி போஜன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் நடித்து வந்த இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வாணி போஜன், கவனத்தை ஈர்ப்பதற்காக படுக்கையறை போன்ற காட்சிகள் தேவையில்லாமல் சேர்க்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங்கில் படுக்கையறைக் காட்சியைக் முன்குட்டிய அறிவிக்காமல் அந்த மாதிரியான காட்சி இருக்கிறது என்று என்னிடம் சொன்னார்கள்.
கதைக்கு படுக்கையறை காட்சி தேவையில்லை இதற்கு இந்த மாதிரியான காட்சியை எடுக்கவேண்டும் என்று கேட்டேன்.
அப்போது படக்குழு அந்த காட்சியை எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து படப்பிடிப்பை முடித்தார்கள். பணத்தை விட தான் நடிக்கும் பாத்திரம் முக்கியமானது என்று வாணி போஜன் கூறியுள்ளார்
You May Like This Video