நடிகை வாணி போஜனா இது!! நடிக்க வருவதற்கு முன் கலந்து கொண்ட ஃபேஷன் ஷோ
Vani Bhojan
Indian Actress
By Jai
தொலைக்காட்சியில் செய்து வாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை வாணி போஜன்.
இதன்பின் தெய்வத்திருமகள் சீரியல் மூலம் நல்ல வரவேற்பு பெற்று சின்னத்திரை நயன் தாரா என்றும் புகழப்பட்டார். அதன்பின் ஓமை கடவுளே படத்தில் முக்கிய ரோலில் நடித்து வெள்ளித்திரை படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
வைபவ், அசோக் செல்வன், ஜெய் தற்போது பரத் போன்றவர்களுடன் நெருக்கமாக நடித்து காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார்.
இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சீரியலுக்கு முன் வாணி போஜன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.