தங்க நிறத்துக்கு தமிழ் நாட்ட எழுதிதரட்டுமா.. இளசுகளை மயக்கும் வாணி போஜன்
Vani Bhojan
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வருபவர்களில் வாணி போஜனும் ஒருவர். இவர் தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதை தொடர்ந்து ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், கடந்த 2020 -ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் வாணி போஜன், தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.