இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமரில் தாராளம்!! நடிகை வாணி போஜனின் போட்டோஷூட்..
Vani Bhojan
Indian Actress
By Edward
பிரபல செய்தி தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து தெய்வமகள் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

1466 எபிசோட்கள் சென்ற இந்த சீரியல் கொடுத்த வரவேற்பால் வெள்ளித்திரையில் அறிமுகமாகி கதாநாயகியாகவும் நடிக்க ஆரம்பித்தா வாணி போஜன்.
இதன்பின் லாக்கப், ஓ மை கடவுளே, மலேசியா டூ அம்னீசியா போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பின் நடிகர் ஜெய் மற்றும் பரத்துடன் இரு படங்களில் அடுத்தடுத்து நடிக்க, காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார்.

தற்போது, கிட்டத்தட்ட 10 படங்களில் கமிட்டாகி இருக்கும் வாணி போஜன் குடும்ப பாங்கான ரோலில் இருந்து நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்.
சமீபத்தில் கிளாமரில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான போட்டோஷூட் எடுத்து வீடியோ புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.




