தெய்வமகள் சத்யாவா இது! டி-சர்ட்டில் ஷாக் கொடுத்த நடிகை வாணி போஜன்..

Vani Bhojan Serials
2 மாதங்கள் முன்
Edward

Edward

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்கள் எக்கச்சக்கம். அதில் ஒருவராக செய்தி வாசிப்பாளராக இருந்து பின் பிரபல தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் வாணி போஜன்.

தற்போது அந்த சீரியலை கலைஞர் டிவியில் மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். வாணி போஜன் அதன் பிறகு சினிமாவில் களமிறங்கி நடித்து வருகிறார். விக்ரம் - துருவ் நடித்து இருந்த மஹான் படத்தில் வாணி போஜன் ஒரு ரோலில் நடித்து இருந்தார்.

ஆனால் அந்த பகுதிகள் முழுவதுமாக நீக்கிவிட்டார்கள். படத்தின் நீளத்தை குறைக்க அப்படி செய்துவிட்டார்கள். அதனால் வாணி போஜன் கடும் அதிர்ச்சி அடைந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வாணி போஜன் தனது போட்டோஷூட் ஸ்டில்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

வாய்ப்புக்காக தொடர்ந்த இப்படி போட்டோ போடுறீங்களா என சிலர் வெளிப்படையாகவே கேட்கவும் செய்கிறார்கள்.

அப்படி சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள். தற்போது டி -சர்ட்டில் மிரட்டும்படியான க்ளாமரில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் வாணி போஜன்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.