அந்த நடிகருடன் ரிலேஷன்ஷிப்!! நடிகை வாணி போஜன் ஓப்பன் டாக்..

Vani Bhojan Gossip Today Relationship Actress
By Edward Sep 21, 2023 06:40 PM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி பல படங்களில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்து வருபவர் நடிகை வாணி போஜன். அடக்கவுடக்கமாக நடிக்க ஆரம்பித்து தற்போது கிளாமராகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இடையில் தான் நடிக்கும் படங்களில் நடிகர்களுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்று இணையத்தில் கூறி வருவது குறித்து ஓப்பனாக பேசியிருக்கிறார்.

அந்த நடிகருடன் ரிலேஷன்ஷிப்!! நடிகை வாணி போஜன் ஓப்பன் டாக்.. | Vani Bhojan Open Talk About Her Relationship

பொண்ணுங்க வேலைக்கு போனால், என்னடா பொண்ணை சம்பாதிக்க வச்சு நீங்க சாப்பிடுறீங்க என்று இயல்பாக கேள்விகள் எழும். தனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் யோசிப்பேன்.

அப்படி அந்த அட்ஜெஸ்ட்மெண்ட் எல்லாம் செய்துதான் நான் பெரிய நடிகையாக வேண்டுமென்ற அவசியம் எனக்கு இல்லை என்று சரமாறியாக கூறியிருக்கிறார் வாணி போஜன்.