அந்த ஹீரோவுடன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்தேன்னு.. கஷ்டப்பட்ட நடிகை வாணி போஜன்..

Vidharth Vani Bhojan Gossip Today Tamil Actors Tamil Actress
By Edward Jun 05, 2024 10:00 AM GMT
Report

தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சின்னத்திரை சீரியலில் நடிக்க வாய்ப்பு பெற்றவர் நடிகை வாணி போஜன். தெய்வத்திருமகள் சீரியலில் முக்கிய ரோலில் நடிக்க ஆரம்பித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதன்பின் வெள்ளித்திரையில் ஓர் இரவு என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதிகாரம் 79, ஓ மை கடவுளே, லாக்டவுன் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். தற்போது அஞ்சாமை படத்தில் நடிகர் வித்தார்துடன் நடித்துள்ளார்.

அந்த ஹீரோவுடன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்தேன்னு.. கஷ்டப்பட்ட நடிகை வாணி போஜன்.. | Vani Bhojan Open Talk About Rumours With Actor Liv

இப்படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினருடன் பேட்டியளித்து வரும் வாணி போஜன், வதந்தி செய்திகள் குறித்த கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார். உங்களிடம் கதை கூற வரணும் என்றால் ஒரு ஹீரோவிடம் கதை சொல்லி, அவர் ஓகே சொன்னால் தான் உங்களிடம் சொல்ல முடியும் என்ற செய்தி பரவுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு வாணி போஜன், அது பெரிய ரூமர், அதை என்கிட்டயே வந்து சொல்லிட்டு, என சிரித்துள்ளார். வளர்ந்து வரும் நடிகைகளை டார்கெட் செய்து அவர்கள் மூலம் காசு சம்பாதிப்பது சுலபமாகிவிட்டது என்று தொகுப்பாளர் கேட்டுள்ளார். அதற்கு, யூடியூப்பில் தானே சொல்கிறார்கள், அப்படி கூறுவதெல்லாம் உண்மை தான்.

பாலு மகேந்திரா தத்து மகள் சக்தியா இது!! கிளாமர் லுக்கில் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறாரே..

பாலு மகேந்திரா தத்து மகள் சக்தியா இது!! கிளாமர் லுக்கில் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறாரே..

ஒரு ஹீரோவை கதை கேட்க வைத்து அவர் ஓகே சொல்லும் அளவிற்கு நான் முட்டாள் கிடையாது, அந்த ஹீரோவின் 10 படத்தையே நான் ரிஜெக்ட் பண்ணி இருப்பேன். அதனால் இதெல்லாம் விட்டுவிட்டீர்கள் என்றால் நல்லா இருக்கும், பார்ப்பவர்களுக்கு அது உண்மை தான் என்று தோன்றும்.

நம்ம வீட்டில் இருப்பவர்களுக்கு கூட அது அப்படி தான் தெரியும். சிலர் பேர் அப்படி நினைக்கிறார்களா? என்று எனக்கு தெரியவில்லை, அப்படி நினைத்திருந்தால் அஞ்சாமை படத்தின் இயக்குனர் எப்படி கதை என்னிடம் சொல்லி இருப்பார். சினிமாவில் ஒருவரை பற்றி பேசினால் நானே நம்புவேன், பார்ப்பவர்களுக்கு அது உண்மை தான் என்று தோன்றும். நான் ஒரு ஹீரோவுடன் லிவ்விங்கில் இருக்கிறேன் என்று கூறியது என்னை ரொம்பவே பாதித்தது.

அந்த ஹீரோவுடன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்தேன்னு.. கஷ்டப்பட்ட நடிகை வாணி போஜன்.. | Vani Bhojan Open Talk About Rumours With Actor Liv

புது வீடு வாங்கி அப்போது தான் மாசம் மாசம் லோன் கட்டி இருந்தேன். ஒரு படத்தில் ஹீரோவுடன் நடித்தாலே இணைத்து பேசுவிடுகிறார்கள், அங்களும் சம்பாதிக்கணுல, பரவாயில்லை, ஒரு அளவிற்கு முதலில் இருந்தது, இப்போதுலாம் இல்லை, எழுந்துங்க ப்ளீஸ்ன்னு சொல்லுவேன். கொஞ்சம் பெரிசாக எழுதினால் நானும் சந்தோஷப்படுவேன் என்று காமெடியாக வாணி போஜன் பகிர்ந்துள்ளார்.