மோசம் செய்த விக்ரம்! விளம்பரத்திற்காக நடிகையை யூஸ் செய்த இயக்குனர்..
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை வாணி போஜன். செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் நடிகை அவதாரம் எடுத்தார். பின் சில படங்களில் நடித்து வந்த வாணி போஜன் சமீபத்தில், மகான் படத்தில் நடித்திருந்தார்.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் நடிகை வாணி போஜன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த்யுள்ளது. ஏனென்றால் அப்படத்தில் அவரின் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லையாம்.
அதற்கு காரணம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விளக்களித்துள்ளார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் சில காட்சிகள் எடுக்கமுடியாமல் போனதால் அந்த காட்சிகளுக்கு முன் எடுக்கப்பட்ட காட்சிகளை அழித்துவிட்டோம். அதனால் மகான் படத்தில் வாணி போஜன் காட்சிகள் நீக்க வேண்டியதாகிவிட்டது.
After Vikram seperated from Simran, he will be in relationship with VANI BHOJAN. We shot many scenes, due to 2nd wave restrictions we couldnt complete the shoot. It required crowd. That character was incomplete. So no other option than chopping it.
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 12, 2022
- Karthick Subbaraj #Mahaan