அந்த இடத்தில் குத்தியுள்ள டாட்டூவை காட்டிய நடிகை வாணி போஜன்.. நீங்களே பாருங்க
tattoo
vaani bhojan
By Kathick
தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் வாணி போஜன். சீரியலுக்கு பிறகு அசத்தல் சுட்டீஸ் மற்றும் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார்.
இதன்பின் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவர் முதல் முதலாக நடித்து தமிழில் வெளியான திரைப்படம் தான் ஓ மை கடவுளே. இப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் ட்ரிபிள்ஸ் எனும் வெப் சீரிஸ் வெளியானது.
மற்ற நடிகைகளை போலவே நடிகை வாணி போஜனும் அவரது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், தற்போது தனது கழுத்தில் குத்தியுள்ள டாட்டூவின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறார் வாணி.
