ஃபுல் போதையில் கையில் பாட்டிலுடன் நடிகை வனிதா! மோசமாக கலாய்க்கும் ரசிகரகள்

india tamil actress cine
By Jon Jan 26, 2021 12:22 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சில படங்கள் மூலம் நடித்து வாரிசு நடிகையாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். சமீபத்தில் அவர் பற்றி பல சர்ச்சையான சம்பவங்கள் நடந்து வந்தன. அதையெல்லாம் காதுல் போட்டுக்கொள்ளாமல் தன்னுடைய இரு மகள்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் வனிதா.

இந்நிலையில் வனிதா விஜயகுமாரின் இளைய மகள் ஜெனிதா பூப்படைந்துள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வனிதா, தனது மகள் பெரிய பெண்ணாகிவிட்டதாகவும், மகள்கள் இந்த உலகத்தில் விலை மதிப்பற்றவர்கள் என்றும் கூறி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில், மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னம்மா ஐந்தாவது யார், ஃபுல் போதையா.? என்று கலாய்த்து வருகிறார்கள்.


GalleryGalleryGalleryGallery