பிஞ்சுரும்! ஜூலியை கண்டபடி திட்டிய வனிதா! முதல்ல இவங்கள அனுப்புங்க!
vanitha
julie
bbultimate
biggbossultiate
By Edward
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வனிதாவின் பழைய ஆட்டத்தை பார்த்து போட்டியாளர்கள் கடும் கோபத்தில் உள்ளாகியுள்ளனர். கடந்தவாரம் கடைசியாகத் தான் வனிதா காப்பாற்றப்பட்டு சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறினார்.
அதை எதுவும் கண்டுகொள்ளாத வனிதா இந்தவாரம் கொடுத்த டாஸ்கில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி விளையாடுகிறார். யார் பொருளாவது எடுத்து மறைக்கவேண்டும் என்ற டாஸ்க்கில் ஜூலி வனிதாவின் பொருளை எடுத்துள்ளார்.
இதை கண்ட வனிதா பிஞ்சிரும்! என் செண்ட் பாட்டலை பாத்ரூமில் போடுவியா என்று கடுமையாக திட்டியுள்ளார்.
இதனால் போட்டியாளர்களிடையே அதிக வெறுப்பை சம்பாதித்து வருகிறார். தான் கேமராவில் தெரியவேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்று ரசிகர்கள் விமரித்து வருகிறார்கள்.