எல்லோரும் சாகட்டும் என திருடிய வனிதா- இனி சண்டை களவரம் தான்

biggboss vanitha bb bbultimate
By Yathrika Feb 01, 2022 06:05 AM GMT
Report

இந்த வனிதா பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிக்குள்ள போனதுக்கான விஷயத்த நல்லா ஆரம்பிச்சிட்டாங்க.

முதல் நாளே சண்டை ஆரம்பிச்சவங்க இப்போது புது பிரச்சனையை ஸ்டாட் பண்ணிட்டாங்க. அவங்கள தலை, காது எல்லாம் வலிக்குதாம், அதனால மேடம் டீ குடிக்க மாட்டாங்களாம், காபி தான் குடிப்பாங்களாம்.

எனக்கு காபி வந்தா தான் அப்படினு செம அடம் பிடிக்கிறாங்க. மற்ற போட்டியாளர்கள் எவ்வளவோ பேசியும் வனிதா எனக்கு காபி வரனும் இல்லைனா எவனும் டீ குடிக்க கூடாது அப்படினு வீட்டுல இருக்க டீ தூள் எல்லாத்தையும் சுட்டுட்றாங்க.

காபி வரலனா எவனும் டீ குடிக்க கூடாது சாகட்டும் அப்படினு சொல்றாங்க.