சண்டைக்காரியை கதறவிட்ட ஷாரிக்! கதறி அழுத வனிதா! கண்டுக்கொள்ளாத பிக்பாஸ்..

vanitha biggbossultimate sharic
By Jai Feb 14, 2022 01:30 PM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சுரேஷ் சக்ரவர்த்தியை தொடர்ந்து கடந்த வாரம் சுஜா வருணி வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் எல்லோரும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சண்டைக்காரியாக இருந்து வருகிறார் வனிதா. அப்படி அனைவரையும் கதறவிட்ட வனிதாவையே கண்ணீர் விட்டு ஓகோவென அழ வைத்துள்ளார் ஷாரிக்.

என்ன காரணம் இல்லாமல் பேசுகிறான் நான் யாரை ஏமாற்றுகிறேன் என்று கூறி பிக்பாஸிடன் கதறி கண்ணீர் விட்டுள்ளார் வனிதா. ஆனால் பிக்பாஸ் இதுபற்றி வனிதாவிடம் என்ன கூறினார் என்பது வரும் காட்சிகளில் தான் தெரிய வருமாம். என்னப்பா இது வனிதாவுக்கு வந்த சோதனை.