வனிதா மகளை படுகேவளமாக திட்டிய பெண்! இதெல்லாம் ஒரு புழப்பா?

biggboss vanitha biggbossultimate jothvika
By Edward Feb 08, 2022 07:30 PM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்று வனிதா விஜயகுமார் போட்டியாளர்களிடம் கடுமையாக நடிந்து கொள்வது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பேசினால் தான் அனைவரின் கவனத்தையும் திரும்ப முடியும் என்ற் வியூகத்தை பயன்படுத்தி வருகிறார் வனிதா.

இந்நிலையில் வனிதாவின் மூத்த மகள் தன் உறவினருடன் அவர்கள் கடையில் தனியார் இணையத்திற்கு பேட்டியளித்துள்ளார். திடீரென ஒரு பெண் கடைக்குள் நுழைந்து வனிதா மகள் ஜோத்விகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

படுமோசமான வார்த்தையில் விமர்சித்த அந்த பெண்ணை அங்குள்ளவர்கள் மடக்க அப்பெண் தொடர்ந்து வலுக்கட்டாயமாக வனிதாவை அவதூறாக பேசியுள்ளார்.

பொறுமை இழந்த ஜோத்விகா மற்றும் கசின் பெண்ணும் கோபத்தில் அப்பெண்ணை பார்த்து வெளியே போகவில்லை என்றால் பூட்டாலையே அடித்து மண்டையை உடைப்பேன் என்று கூறியுள்ளார்.

இந்த காட்சி சித்தரிக்கப்பட்டதா இல்லை உண்மையில் நடந்ததா என்று சந்தேகத்தில் ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

வீடியோ.