Condom பற்றி எல்லாம் பேசுவதா... கோபத்தில் பொங்கிய வனிதா
biggboss
vanitha
bb
ultimate
By Yathrika
பிக்பாஸ் வீட்டில் இவர் இருந்தால் கண்டிப்பாக சண்டை தான் என்று மக்கள் நம்புவது வனிதாவை தான். அது வந்த முதல் நாளே ஆரம்பித்துவிட்டார்.
எதற்கு எடுத்தாலும் சண்டை என இருக்கிறார்.
முதல் நாளில் இரண்டாவது டாஸ்கில் போட்டியாளர்களை கேள்விகளுக்கு பதில் கூற பிக்பாஸ் கூறியிருந்தார். அதில் Condom பற்றியெல்லாம் கேள்வி வர இதெல்லாம் ஒரு கேள்வியா நான் பதில் எல்லாம் கூற மாட்டேன் என வனிதா சண்டை போட்டார்.
குழந்தைகள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இப்படியெல்லாம் கேள்வி கேட்பதா என வனிதா செம கோபம் அடைந்துள்ளார்.