கணவர் இறந்து 3 நாட்கள் தான் ஆகுது.. அதுக்குள்ள Ex காதலுடன் வனிதா
1995 -ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வனிதா. இவர் தன்னுடைய திருமண வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது.
வனிதா 2000 -ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் இவர்களின் திருமண வாழ்க்கையை முடித்து கொண்டனர்.
இதையடுத்து வனிதா ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்தார். இந்த உறவும் அதிக நாட்கள் செல்லவில்லை. இதன் பின்னர் ராபர்ட் மாஸ்டர் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
2022 -ம் ஆண்டு வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். பீட்டர் பால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வனிதா இவரை விட்டு பிரிந்தாராம். சில தினங்களுக்கு முன்பு பீட்டர் பால் உயிரிழந்தார். இவரின் மறைவு பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.
வனிதாவின் மூன்றாம் கணவர் இறந்து மூன்று நாட்கள் ஆகிய நிலையில் தற்போது வனிதா எக்ஸ் காதலுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்.