மிருகங்களை விட்டு அவனை டார்ச்சர் பண்ணனும்!! ஷகிலாவுக்கு அதிர்ச்சி பதிலை கொடுத்த வனிதா விஜயகுமார்..

Vanitha Vijaykumar Shakeela Gossip Today
By Edward Nov 28, 2022 09:23 AM GMT
Report

நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பின் சில தனிப்பட்ட பிரச்சனைகளால் சினிமாவை விட்டு விலகி இரு திருமணம் செய்தும் விவாகரத்து பெற்றும் தனிமையில் வாழ்ந்து வந்தார் நடிகை வனிதா விஜயகுமார்.

அதன்பின் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த ஒரே வாரத்தில் அவரைவிட்டு பிரிந்தார். இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாக பேசி சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார் வனிதா விஜயகுமார்.

அப்படி நெகடிவ் விமர்சனங்களை துளிக்கூட கண்டுக்கொள்ளாத வனிதா சமீபத்தில் நடிகை ஷகிலாவின் பேட்டியில் கலந்து கொண்டு பல கருத்துக்களை கூறி வந்தார். அதில் முக்கியமாக பெண்களை சீரழிக்கும் ரேப்பிஸ்ட்-களை என்ன செய்யலாம் என்று கேட்கப்பட்டது.

அதற்கு வனிதா, அவர்களை கொள்ளாமல், பாதிக்கப்பட்ட பெண்கள் எந்தமாதிரியான வலியை அனுபதித்தார்களோ, அதேபோல் அவர்களை கொல்லாமல் மிருங்கங்களை வைத்து அவர்களை டார்ச்சர் செய்ய வேண்டும் என்றும் கொடூரமாக ரேப் செய்ய வேண்டும் என்றும் ஓப்பனாக கூறியுள்ளார்.