சொல்லுங்க மாமா குட்டி!! பிரபல நடிகரை பார்த்து வழிந்த நடிகை வனிதா விஜயகுமார்..

Vanitha Vijaykumar
By Edward Mar 13, 2023 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகுமார் மகளாக சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை வனிதா விஜயகுமார்.

தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் வனிதா பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் பிக்கப் டிராப் படத்தில் நடித்து வருகிறார்.

vanitha vijayakumar

அப்படத்தின் பிரமோஷனுக்காக பவர் ஸ்டாரை பேட்டியெடுத்துள்ளார் நடிகை வனிதா. அப்போது மாமா குட்டி, டிராப் பண்ணிட்டு பிக்கப் பண்ண வந்திங்களா என்று பவர் ஸ்டாரிடம் வழிந்து பேசியுள்ளார்.

மேலும், கழட்டுங்க என்று கூறி கோட்டை கழட்டுங்க, சொல்லுங்க மாமா குட்டி என்று பவர் ஸ்டாரை கூப்பிட்டு ஷாக் கொடுத்துள்ளார் வனிதா.

எல்லாம் என் தாலி பாக்கியம் என்று கூறிய வனிதா, பேட்டிக்கு வந்தது என் மனைவிக்கு தெரியாது என்று கூறியுள்ளார் பவர் ஸ்டார்.

vanitha power star srinivasan

மேலும், கூட இருக்கும் ஒருவர் என்னை பணத்திற்காக கடத்திட்டாங்க, படம் விசயத்திற்காக பேச சென்ற போது என்னை கடத்தி பிளாக்மெய்ல் செய்தார்கள்.

சொத்துக்கு அலையும் என் சொந்தக்கார பெண் தான் என்னை கடத்தியதாக ஸ்ரீனிவாசம் கூறியுள்ளார்.