வனிதாவை வைத்து இப்படியொரு பிளான் போட்டாரா நடிகை மகாலட்சுமி கணவர்.. கொந்தளித்த வனிதா..

Vanitha Vijaykumar Ravindar Chandrasekaran
By Edward Sep 18, 2022 06:30 AM GMT
Report

கடந்த மாதம் சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஃபேட்மேன் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமியை சோசியல் மீடியாக்களில் கடும் வாக்குவாத பிரச்சனையாக மாறியது.

வனிதா பிரச்சனை

இதுகுறித்தி மகாலட்சுமி - ரவீந்தர் தம்பதியினர் பேட்டிகளை கொடுத்து வந்தனர், இந்நிலையில், கர்மா ஒரு பூமராங் என்று சமுகவலைத்தளத்தில் வனிதா ஒரு பதிவினை போட்டிருந்தார்.

இதனை ஏன் வனிதா போட்டுள்ளார் பழிவாங்குகிறாரா என்று பலர் விமர்சித்தும் வந்தனர். இதற்கு பதிலளித்து பேட்டியொன்றில் விளக்கமளித்துள்ளார் வனிதா. உண்மையில் ரவிந்தர் - மகாலட்சுமியை மனதாரா வாழ்த்துகிறேன்.

வனிதாவை வைத்து இப்படியொரு பிளான் போட்டாரா நடிகை மகாலட்சுமி கணவர்.. கொந்தளித்த வனிதா.. | Vanitha Share Ravindar Mahalakshmi Marriage

வனிதா பதில்

அந்த கருத்து எதார்த்தமாக கூறிய பதிவு என்றும், என் வாழ்வில் அப்போது 4, 5 விசயங்கள் சென்று கொண்டிருந்தது. அதனால் தான் அந்த பதிவை போட்டேன் என்று கூறியுள்ளார்.

கடைசியில் ரவிந்தர் உன்னுடைய மாஸ்டர் பிளான் எனக்கு தெரியும் என்றும் என்னிடம் வேண்டாம் எனவும் கூறியுள்ளார். அப்படி ரவீந்தர் என்னதான் வனிதாவுக்கு மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.