பிக் பாஸ்ல எல்லாரும் மாமா வேலை தான் பாக்குறாங்க: கொந்தளித்த முன்னாள் போட்டியாளர்

Bigg Boss Vanitha Vijaykumar
By Parthiban.A Nov 16, 2022 10:15 AM GMT
Report

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 6ம் சீசனில் தினமும் போட்டியாளர்களுக்கு நடுவில் சண்டை சச்சரவு தான் இருந்து வருகிறது. இருப்பினும் பிரச்சனைகளுக்கு நடுவில் காதல் கிசுகிசுக்களும் வீட்டில் இருந்துகொண்டு தான் வருகிறது.முக்கியமாக ரச்சிதா - ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் பற்றி பேச்சு அதிகம் இருக்க, ஷிவின் கதிரவன் மீது கிரஷ் இருப்பதாக கூறி வருகிறார்.

முக்கியமாக ரச்சிதா - ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் பற்றி பேச்சு அதிகம் இருக்க, ஷிவின் கதிரவன் மீது கிரஷ் இருப்பதாக கூறி வருகிறார்.

பிக் பாஸ்ல எல்லாரும் மாமா வேலை தான் பாக்குறாங்க: கொந்தளித்த முன்னாள் போட்டியாளர் | Vanitha Slams Bigg Boss Show

விமர்சித்த வனிதா..

இந்நிலையில் வனிதா சமீபத்தில் பிக் பாஸ் பற்றி பேசும்போது "எல்லோரும் பிக் பாஸ் வீட்டில் மாமா வேலை தான் பாத்துட்டு இருக்காங்க. கொஞ்சம் கூட ethics கிடையாது. மணிகண்டன் மற்றும் குயின்சியை சேர்ந்து வைத்து அமுதவனம் roast செய்திருக்கிறார்."

"மணிகண்டனுக்கு திருமணமாகி குழந்தை இருக்கு, இங்கே இப்படி பேசலாமா. இது BB ஷோவா இல்லை மாமா ஷோவா என எனக்கு தோன்றுகிறது" என வனிதா கேட்டிருக்கிறார்.

இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், 'நான் prank வீடியோவுக்காக தான் அப்படி பேசினேன்' என இன்ஸ்டாவில் விளக்கம் கொடுத்திருக்கிறார். 

பிக் பாஸ்ல எல்லாரும் மாமா வேலை தான் பாக்குறாங்க: கொந்தளித்த முன்னாள் போட்டியாளர் | Vanitha Slams Bigg Boss Show