வனிதா விஜயகுமாரின் முதல் கணவரின் மகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!! பிரபலம் கூறிய தகவல்..
நடிகர் விஜய்யின் சந்திரலேகா படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இப்படத்தினை தொடர்ந்து ஒருசில ஆண்டுகளில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். பின் அவருக்கு விஜய் ஸ்ரீ ஹரி என்ற மகனை பெற்றப்பின் விவாகரத்து செய்தார். அதன்பின் இரண்டாம் திருமணம் செய்து அவரையும் விட்டு பிடிந்தார் வனிதா.
பல பிரச்சனைகளை சந்தித்து வந்த வனிதா பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டார். அதன்பின் படங்களில் நடித்து வந்த வனிதா தன் மகள் ஜோவிகாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எப்படியாவது தன் மகளை நடிகையாக்க வேண்டும் என்று ஜோவிகாவை கவர்ச்சி போட்டோஷூட் எடுக்க வைத்து டிரெண்ட்டாக்கினார். இந்நிலையில் வனிதாவின் முதல் கணவருக்கு பிறந்த மகன் விஜய் ஸ்ரீ ஹரியும் சினிமாவில் அறிமுகமாக ஆர்வமாக இருந்துள்ளார்.
தற்போது கும்கி, மைனா போன்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் வனிதா மகன் விஜய் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம்.
கமலின் முன்னால் காதல் நடிகையுடன் வெளிநாடுக்கு பறந்த ராமராஜன்!! சந்தேககப்பட்டு நடிகை நளினி செய்த செயல்..
தாய்லாந்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் மூலம் காஜா மொய்தீன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார் என்றும் பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.