படையப்பா படத்தையே வேண்டாம் என்ற வனிதா
Rajinikanth
Vanitha Vijaykumar
By Tony
வனிதா இந்த பெயர் சில வருடம் முன்பு பல சர்ச்சைகளில் சுற்றி வந்தது. ஆனால், குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி இவர் அடையாளத்தையே மாற்றியது.
எல்லோரும் வனிதாவை கொண்டாட ஆரம்பித்தனர். அதிலும் பைனல் ரவுண்டில் இவர் பண்ண டிஷ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் வனிதா சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் தான் படையப்பா படத்தில் ரஜினி சார் மகளாக நடிக்க வேண்டியது.
எனக்கு அந்த கதாபாத்திரத்தில் சில கருத்து வேறுபாடு இருந்ததால் அந்த ரோலில் நான் நடிக்கவில்லை, எனக்கு பதிலாக என் தங்கை நடித்தார் என கூறியுள்ளார்.