ரீல் ஹீரோவா? ரியல் ஹீரோவா? தளபதி பற்றி நடிகை வனிதா போட்ட டிவிட்!

vijay vanitha thalapathy beast
By Edward Jul 30, 2021 02:55 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து பல ஜோடி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் பிகில், மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கி வரும் வனிதா விஜயகுமார் நடிகர் விஜய் பற்றி டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ரீல் ஹீரோக்கும் ரியல் ஹீரோக்கும் வித்தியாசம் இருக்கும். தளபதி விஜய் நீங்கள் எப்பவும் ரியல் ஹீரோ தான். உங்களை நினைத்து நான் பெருமை படுகிறேன் என்று கூறியுள்ளார்.