உங்கள பெரிய பிஸ்தாணு நினச்சேன்.. அந்த நடிகைக்கு பயந்து பிக் பாஸை விட்டு தெறித்து ஓடிய வனிதா விஜயகுமார்..

vanitha vijayakumar bigg boss ramya krishnan
By Kathick Feb 25, 2022 06:10 PM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து யாரும் எதிர்பாராத நிலையில் வனிதா விஜயகுமார் வெளியேறினார். இதற்கு காரணமாக, கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதால், ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார்.

ஏற்கனவே வனிதாவுக்கும் ரம்யாவுக்கு ஆகாது என்பதால் தான் வனிதா வெளியேறிவிட்டார் என செய்திகள் உலா வந்தது. இந்நிலையில் தான் வெளியேறியது குறித்து வனிதா முதல் முறையாக வாய்யை திறந்துள்ளார்.

வனிதா தெரிவித்துள்ளது : " நான் பிக்பாஸ் அல்டிமேட்டை விட்டு வெளியேறியதை ரம்யா கிருஷ்ணனுடன் இணைக்கும் முட்டாள்களுக்கு' என கூறி ஸ்மைலி எமோஜியை போட்டுள்ளார். மேலும், நான் சுயமரியாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். நான் மன உளைச்சலுக்கு ஆளானதால் என்னால் குழப்பத்தை தாங்க முடியவில்லை. எனவே, துணிச்சலாக முடிவெடுத்து வெளியேறிவிட்டேன் " என தெரிவித்துள்ளார்.