சமந்தாவை தொடர்ந்து அந்த ஆட்டத்திற்கு தாவிய நடிகை வனிதா! புகைப்படம்..
vanitha
vanithavijayakumar
biggbosstamil5
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் சந்திரலேகா படத்தின் மூலம் வாரிசு நடிகையாக களம் கண்டவர் நடிகை வனிதா விஜயகுமார். இதையடுத்து ஒருசில படங்களில் நடித்து வந்த வனிதா இரு திருமணம் செய்து விவாகரத்து பெற்றார்.
பின் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து அவரின் நடவடிக்கை மோசமாக இருந்ததால் பிரிந்து தன் இரு மகள்களுடன் இருந்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் கமிட்டாகி நடித்து வரும் வனிதா, காத்து என்ற படத்தில் ஐட்டம் நம்பர் பாடலுக்கு குத்தாட்டம் போடவுள்ளேன் என்று கூறி இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் கண்டபடி மெசேஜ் செய்து வருகிறார்கள்.