தானாக வாழ்த்தியும் வனிதாவை கண்டுக்கொள்ளாத குடும்பம்
Vanitha Vijaykumar
By Tony
வனிதா தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, இன்று அவர் பற்று இந்த ஜெனரேஷனுக்கு அறிமுகமமே தேவையில்லை.
அந்த அளவிற்கு வனிதா இணைய உலகில் செம்ம பேமஸ், இவர் தன் குடும்பத்தாரையே திட்டியது எல்லாம் அனைவரும் அறிந்தது தான்.
ஆனால், தற்போது வனிதாவே முன் வந்து தன் தம்பி அருன்விஜய் மற்றும் தங்கையில் கணவர் ஹரிக்கு யானை படத்திற்கு வாழ்த்து சொன்னார்.
ஆனால், இரண்டு பேருமே வனிதாவை கண்டுக்கொள்ளவே இல்லை, அதை பற்றிய கேள்வியை கூட கண்டுக்காமல் கடந்து செல்கின்றனர்.