நீங்க என் அம்மா இல்ல, ஆன்ட்டி தான்.. ராதிகாவின் மூன்றாவது கணவர் மகள் வரலக்ஷ்மி பதிவு

Sarathkumar Radhika Sarathkumar S Varalakshmi
By Kathick Aug 21, 2022 12:20 PM GMT
Report

நடிகை ராதிகா கடந்த 2005ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். சரத்குமாருக்கு முன், நடிகை ராதிகா இரு திருமணம் செய்துள்ளார் என்பதும், அந்த இரு திருமணமும் விவாகரத்தில் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சரத்குமார் தனது முதல் மனைவி சாயாவை விவாகரத்து செய்த பின் தான் ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இதனால், சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், ராதிகா தனது அம்மா இல்லை ஆன்ட்டி தான் என்று பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ராதிகாவை வாழ்த்தும் விதமாக அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார் வரலக்ஷ்மி. அந்த வாழ்த்தில் முக்கியமான ராதிகா ஆன்ட்டி என்று குறிப்பிட்டுள்ளார். இவருடைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Gallery