அந்த இடத்தில் டேட்டு.. படுஒல்லியாக மாறிய சரத்குமார் மகள் வரலட்சுமி வெளியிட்ட வீடியோ..
Sarathkumar
Varalaxmi Sarathkumar
By Edward
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் வரலட்சுமி. நடிகர் சரத்குமார் மகளாக ஹீரோயினாக அறிமுகமாகிய வரலட்சுமி தாரை தப்பட்டை, மாரி2, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இதன்பின் உடல் எடையை ஏற்றியதால் போதிய பட வாய்ப்புக்கள் வராமல் தெலுங்கு பக்கம் ரூட்டை போட்டார். தெலுங்கில் வில்லியாக நடித்த வரலட்சுமி தமிழில் சண்டக்கோழி 2, சர்கார் போன்ற படங்களில் வில்லியாகவும் நடித்திருந்தார்.
தற்போது உடல் எடையை குறைத்து படு ஒல்லியாகவும் அழகை மெருகேற்றியும் இருக்கிறார். சமீபத்தில் கூட சரத்குமாரின் இரண்டாம் மனைவி நடிகை ராதிகாவின் 60வது பிறந்தநாள் பார்ட்டியிலும் கலந்து கொண்டார். தற்போது டேட்டு தெரியும் படியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

