தலைகீழாக நடிகை வரலக்ஷ்மி செய்த விஷயம்.. இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ

varalakshmi sarathkumar yoga video
By Kathick Feb 22, 2022 12:00 PM GMT
Report

போடா போடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இதையடுத்து ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார்.

இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய துவங்கின. தற்போது வரலட்சுமி கைவசம் கன்னித்தீவு, காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்கள் உள்ளன.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக தன்னை வைத்துக்கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி, சமூகம் சார்ந்த விஷயங்களையும், தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களையும் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது தலைகீழாக யோகா செய்யும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.