புடிச்சாலும் வெயிட் பார்ட்டியை பிடித்தள்ள வரலட்சுமி... நிக்கோல் சொத்து மதிப்பு விவரம்

Varalaxmi Sarathkumar
By Yathrika Jun 25, 2024 06:00 AM GMT
Yathrika

Yathrika

Report

வரலட்சுமி-நிக்கோல்

தமிழ் சினிமாவில் சமீபத்தில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. அவர்களின் திருமணத்திற்கு பிரபலங்கள் அனைவருமே கலந்துகொண்டார்கள். 

அவர்களின் திருமணத்தை தொடர்ந்து இன்னொரு ஜோடியின் திருமண ஏற்பாடுகள் பேஷாக நடந்து வருகிறது. 

வேறுயாரு நடிகை வரலட்சுமி மற்றும் நிக்கோல் இருவரின் திருமணம் வரும் ஜுலை 2ம் தேதி நடக்க இருக்கிறது, தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பிரபலங்களுக்கும் வரலட்சுமி திருமண பத்திரிக்கை கொடுத்து வருகிறார். 

இந்த நிலையில் நிக்கோல் சொத்து மதிப்பு குறித்து ஒரு விவரம் வைரலாகிறது. அதாவது நிக்கோலின் சொத்து மதிப்பு மொத்தமாக ரூ. 80 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. 

புடிச்சாலும் வெயிட் பார்ட்டியை பிடித்தள்ள வரலட்சுமி... நிக்கோல் சொத்து மதிப்பு விவரம் | Varalaxmi Sarathkumar Fiance Nicholas Net Worth