விஜய் ரீல் அண்ணன் மகளாஇது!!! மயக்கும் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்கள்..
தெலுங்கு சினிமாவில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். அதன்பின் ஹீரோயினாக கலமிறங்கி அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் நடிகராக திகழ்ந்து வந்தார்.
125 படங்களுக்கும் மேல் நடித்து வந்த ஸ்ரீகாந்த், நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு அண்ணன் ரோலில் நடித்து தமிழில் அறிமுகமாகினார்.
நடிகர் ஸ்ரீகாந்த் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாகவும் காந்த கண்ணழகியாகவும் திகழ்ந்து வந்த நடிகை சிவரஞ்சனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி சினிமாவில் இருந்து விலகிய சிவரஞ்சனி இரு ஆண், ஒரு மகளை பெற்றெடுத்தார். முதல் மகன் நடிகராக அறிமுகமாகிய நிலையில் இரண்டாம் மகனும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஸ்ரீகாந்த் மகள் வளர்ந்து முன்னணி நடிகைகளின் அழகை மிஞ்சும் அளவிற்கு மாறியிருக்கிறார். அவரின் மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.





