நடிகர் விஜய்யின் அண்ணன் மகளா இது!! கிளாமரில் கிரங்கவைக்கும் வீடியோ..

Varisu Tamil Actress Actress
By Edward Oct 26, 2023 03:32 AM GMT
Report

இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் வாரிசு. இப்படத்தில் முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்திருந்தனர்.

நடிகர் விஜய்யின் அண்ணன் மகளா இது!! கிளாமரில் கிரங்கவைக்கும் வீடியோ.. | Varisu Actress Sanjana Tiwari Latest Photos Reels

வாரிசு படத்தில் திருப்புமுனையாக இருந்தவர் சஞ்சனா திவாரி. 18 வயதான சஞ்சனா, விஜய்யின் அண்ணன் மகளாக பள்ளி பருவ சிறுமியாக நடித்திருந்தார்.

நடிகையாக அறிமுகமாகிய முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த அஞ்சனா, ஜெயம்ரவி மற்றும் நயன் தாரா நடித்த இறைவன் படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு பின் படுமோசமான ஆடையணிந்து கவர்ச்சி காட்டி போட்டோஷூட்டினை பகிர்ந்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார், என்னையும் கூட!..பிரியங்கா மோகன் வெளிப்படை

சிவகார்த்திகேயன் அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார், என்னையும் கூட!..பிரியங்கா மோகன் வெளிப்படை

தற்போது அனைவரும் வாய்ப்பிளக்கும் படியான ரீல்ஸ் மற்றும் புகைப்படத்தை பகிர்ந்து மிரள வைத்திருக்கிறார் சஞ்சனா.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery