பேண்ட் ஜிப்பை கழட்டி படுமோசமான போஸ்!! படுக்கையறையில் விஜய் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..
Indian Actress
Varisu
Actress
By Jai
சினிமாத்துறைக்காக தன்னுடைய பெயர் நீலம் கெளஹ்ராணி என்பதை நடிகை நந்தினி ராய் என்று மாற்றிக்கொண்டார்.
இந்தி, தெலுங்கு மொழியில் நடிக்க ஆரம்பித்து அதன்பின் மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தார்.

சமீபத்தில் தமிழில் அஸ்டகர்மா என்ற படத்திலும் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் முதல் அண்ணன் ஜெய்யின் ரகசிய காதலியாகவும் நடித்து பிரபலமானார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நந்தினி ராய் படுகிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை மிரட்டுவார். தற்போது 33 வயதே ஆன நந்தினி ராய் பேண்ட் ஜிப்பை கழட்டி படுமோசமான கிளாமர் புகைப்படங்களையும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.


