வாரிசு தோல்வி மட்டும் இத்தனை இடங்களிலா..நம்பர் 1 பரிதாபங்கள்

Vijay Rashmika Mandanna Varisu
By Tony Jan 26, 2023 03:00 PM GMT
Report

வாரிசு தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த படம்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் படு மோசமான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் வாரிசு படம் உலகம் முழுவதும் 250 கோடி வசூல் செய்தாலும் விற்ற பணத்தையே இன்னும் பல இடங்களில் எடுக்க முடியவில்லை என்றே தெரிகிறது.

அந்த வகையில் கேரளா, ஆந்திரா, USA, UAE ஆகிய இடங்களில் தோல்வியை சந்தித்துள்ளதாம். ஏன் தமிழகத்திலேயே இன்னும் வெற்றிக்கு 15 கோடி வேண்டுமாம்.