ஒரு மாசம் கூட ஆகல இத்தனை சக்சஸ் பார்ட்டி!!! குடும்பம் கொண்டாடியதை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..

Sarathkumar Vijay Radhika Sarathkumar Vamshi Paidipally Varisu
By Edward Jan 25, 2023 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர். இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படம் வெளியாகி சூப்பர் பிளாக்பஸ்டர் படமாக 250 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இப்படத்தினை வெற்றியை படக்குழுவினர் இதுவரை 7 முறைக்கும் மேல் குடும்பத்துடன் கொண்டாடி பார்ட்டியும் வைத்துள்ளனர்.

இன்றோடு 15 நாட்களாகிய நிலையில் விஜய் சரத்குமார் - ராதிகா வீட்டில் வாரிசு குடும்பத்துடன் பார்ட்டியை வைத்து கொண்டாடி ஆட்டம் போட்டுள்ளனர்.

இதை நெட்டிசன்கள் பலர் படத்தை பார்த்த எண்ணிக்கையைவிட சக்சஸ் மீட் பார்ட்டி வைத்தது தான் அதிகம் என்று கலாய்த்து மீம்ஸ் வீடியோவாக பகிர்ந்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery