அஜித்தை பார்த்து பயத்தில் விஜய் செய்த காரியம்! உண்மையை சுக்குநூறாக உடைத்த பத்திரிக்கையாளர்கள்..

Ajith Kumar Vijay Gossip Today Varisu Thunivu
By Edward Dec 01, 2022 11:49 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக திகழ்ந்து வரும் நடிகர்கள் அஜித், விஜய். இருவரின் நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு படங்கள் வரும் 2023 ஜனவரி 12 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

படம் ஆரம்பித்தது முதல் ரிலீஸ் தேதி வெளியாகும் வரை அஜித், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் பல விசயங்களை செய்து வருகிறார்கள். இதற்கிடையில் விஜய் அஜித்தும் படக்குழுவுடன் பல காரியங்களை செய்து வருகிறார்கள்.

விஜய் ஒரு அப்டேட் வெளியிட அதற்கு போட்டிப்போட அஜித்தும் எதையாவது பகிர வைத்து டிரெண்டாக்கிவிடுகிறாராம். அப்படி பரங்கிமலை ஜோதி திரையரங்கில் அஜித் ரசிகர் துணிவு படத்தின் பெரிய பேனரை வைத்திருக்கிறார்கள்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை பார்த்த விஜய், எங்கே வாரிசு பேனர் என்று தன்னுடைய தரப்பினரை கேட்டு கோபப்பட்டுள்ளாராம். என்ன பண்ணுவீங்களோ தெரியாது சத்யம் தியேட்டரில் என் பேனர் இருக்கனும்ன்னு விஜய் கத்தியிருக்கிறாராம்.

அதனால் தான் சத்யம் தியேட்டரில் பிரம்மாண்ட வாரிசு பேனர் வைத்துள்ளார்களாம். இப்படி அஜித், விஜய்க்கு இடையே பொங்கல் போர் சென்று கொண்டிருக்கிறதாக வலைப்பேச்சு விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

Gallery